ஒன்றியஅரசில்_உள்ளமாநிலங்களில்
நாடு_எனகுறிக்கும்_மாநிலங்கள்
தமிழ் (நாடு)
தெலுங்கு (தேசம் )
மகா (ராஷ்ட்ரா )
உத்திர. (பிரதேஷ்)
மத்திய. (பிரதேஷ் )
இமாச்சல் .. (பிரதேஷ் )
ராஜ (ஸ்தான் ) ராஜ்ஜியம்
அருணச்சல.(பிரதேஷ்)
ஆந்திர. (பிரதேஷ் )
காஷ் (மீர்)
கர் (நாடுகா)
கே ( ரளம் ) உலகம்
இதில்...
தேசம், ராஷ்ட்ரா, பிரதேஷ், ஸ்தான்
அனைத்துமே நாடு என அர்த்தம்.
இந்தியாவில் 28 மாநிலத்தில்
24 மாநிலங்கள் பெயர்கள்
நாட்டை தான் குறிக்கிறது.
முதலில்
ஆந்திர பிரதேஷ்
உத்திர. பிரதேஷ்
மத்திய. பிரதேஷ்
மகா ராஸ்ட்ரா
ராஜ. ஸ்தான்
கர் நாடகா
தெலுங்கு தேசம்
நாடு என்பதன் அர்த்தம்.
குடிகள் மக்கள் வாழும் பகுதி
சேர நாடு
சோழ நாடு
பாண்டிய நாடு
பல்லவ நாடு
இவைகள் அனைத்துமே
தமிழ்நாடு தான்
இது போல் தான் தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை இந்திய நாடு தான்.
தமிழ்நாடு
Post a Comment