GATE 2023 தேர்வுக்கான அட்டவணை விவரங்கள் இதோ..!
ஐஐடி கான்பூர் இந்த ஆண்டுக்கான கேட் தேர்வு தேதிகளை அறிவித்துள்ளனர். பிப்ரவரி 4 -ம் தேதியில் இருந்து தொடங்கி 12-ம் தேதி தேர்வு முடிவடைகிறது. மேலும் காலை, மாலை என்று இரண்டு வேலைகள் தேர்வு நடைபெறும். தேர்வு அட்டவணையில் முழு விவரத்தைப் பார்ப்போம்.
பிப்ரவரி 4,2023
காலை 9.30-12.30
Computer Science and Information Technology - CS
பிப்ரவரி 4,2023
பிற்பகல் 2.30-5.30
Architecture and Planning - AR,
Mechanical Engineering - ME
பிப்ரவரி 5,2023
காலை 9.30-12.30
Electrical Engineering - EE,
Environmental Science and Engineering - ES,
Humanities and Social Sciences - XH
பிப்ரவரி 5,2023
பிற்பகல் 2.30-5.30
Biomedical Engineering - BM,
Chemistry - CY,
Electronics and Communication Engineering - EC.
பிப்ரவரி 11,2023
காலை 9.30-12.30
Geology and Geophysics - GG,
Instrumentation Engineering - IN,
Mathematics - MA,
Petroleum Engineering - PE,
Engineering Sciences - XE,
Life Sciences - XL
பிப்ரவரி 11,2023
பிற்பகல் 2.30-5.30
Aerospace Engineering - AE,
Agricultural Engineering - AE,
Biotechnology - BT,
Chemical Engineering - CH,
Ecology and Evolution - EY,
Geomatics Engineering - GE,
Metallurgical Engineering - MT,
Naval Architecture and Marine Engineering - NM,
Physics - PH,
Production and Industrial Engineering - PI,
Textile Engineering and Fibre Science - TF
பிப்ரவரி 12,2023
காலை 9.30-12.30
Civil Engineering Set 1 - CE1,
Statistics - ST
பிப்ரவரி 12,2023
பிற்பகல் 2.30-5.30
Civil Engineering Set 2 - CE2,
Mining Engineering - MN
கேட் தேர்வுக்கான நுழைவு சீட்டை ஐஐடி கான்பூர் ஜனவரி 9 ஆம் தேதியில் இருந்து வெளியிடும் என்று தெரிவித்துள்ளனர்.
Post a Comment