தெற்கு மத்திய ரயில்வே அப்ரன்டிஸ் வேலைவாய்ப்பு!


தென்னக மத்திய ரயில்வே தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பானது தொழில் பழகுநர் (Apprentice) பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த பணிக்கு மொத்தம் 4103 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 


தென்னக மத்திய ரயில்வே காலிப்பணியிடத்திற்கு ஆர்வம் மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி 29.01.2023 தேதிக்குள் விண்ணப்பித்துவிடவும்.


கல்வி தகுதி:


10th, ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் கல்வி தகுதியை பற்றி தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ கிளிக் செய்து சரிப்பார்க்கவும்.


வயது தகுதி:


குறைந்தபட்சம் 15 வயது முதல் அதிகபட்சமாக 24 வயது குள் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் வயது தளர்வுகளை தகுதியை தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ கிளிக் செய்து சரிப்பார்க்கவும்.


தென்னக ரயில்வே வேலைவாய்ப்பு 2023 – அறிவிப்பு விவரம்:


நிறுவனம்:  தெற்கு மத்திய ரயில்வே (South Central Railway)


விளம்பர எண்  SCR/ P-HQ/ RRC/ 111/ Act. App/ 2022


பணிகள்: தொழில் பழகுநர் (Apprentice)


மொத்த காலியிடங்கள்: 4103


ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள்  30.12.2022


விண்ணப்பிக்க கடைசி நாள்  29.01.2023


அதிகாரப்பூர்வ அறிவிப்பு: http://34.93.184.238/NOTIFICATION_03-NOV-2022_ISSUED_BY_RRC-SC.pdf


அதிகாரப்பூர்வ இணையதளம் sr.indianrailways.gov.in

 


காலிப்பணியிடங்கள் விவரம்:


AC Mechanic 250

Carpenter 18

Diesel Mechanic 531

Electrician 1019

Electronic Mechanic 92

Fitter 1460

Machinist 71

MMTM 05

MMW 24

Painter 80

Welder 553

மொத்தம்  4103


தேர்ந்தெடுக்கும் முறை:


தகுதி பட்டியல் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.


விண்ணப்பமுறை:


ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பக்கட்டணம்:


விண்ணப்பக்கட்டணம் – 100

SC/ ST/ பெண்/ PwBD 


தென்னக ரயில்வே வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?


scr.indianrailways.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.


பின்பு அதில் Act Apprentice 1961 என்பதை கிளிக் செய்யவும்.

பின்பு வேலைவாய்ப்பு விளம்பரத்தை ஓபன் செய்யவும்.

பிறகு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

Post a Comment

Previous Post Next Post

Please Send Your Materials , Guides and Question Papers to thekalvitn.com@gmail.com

 The kalvi telegram group link

Thekalvi.com WhatsApp group link 

NOTE: The Entire Copyright And Credits of the PDF Material, Guide, or Question Paper are Owned by the Respected Owner and author of the Material. We had Uploaded This Only For Educational Purposes.