வகுப்பறையில் சிறப்பு தேவையுடைய குழந்தைகளை அடையாளம் காணுவது கடவுளின் இந்த குழந்தைகள் சொல்லிக் கொடுக்கும் எதையும் எளிதில் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
சிறப்பு தேவை உடைய மாணவர்களிடம் அதிகம் காணப்படுவது முதலில் தாழ்வு மனப்பான்மை.மற்ற மாணவர்களிடமிருந்து விலகி இருப்பது. மேலும் மற்ற மாணவர்கள் இவர்களை ஒதுக்கி அதிகம் கேலி செய்வர்.இத்தகைய மாணவர்கள் தனிமையே அதிகம் விரும்புவர்.யாரிடமும் பேச மாட்டார்கள். மற்ற மாணவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாவார்கள்.
கற்றல் குறைபாடு, பேச்சு திறன் குறைபாடு, பார்வை குறைபாடு என பல வகையான குறைபாடு உள்ள குழந்தைகள் நமது வகுப்பறையில் உள்ளனர்.இவர்களுக்கு மற்ற மாணவர்களுக்கு போல கல்வி கற்றுக் கொடுப்பது என்பது மிகவும் சவாலான ஒன்றாகும்.
சிறப்பு தேவயுடைய குழந்தைகளை வேடிக்கை பார்க்கும் ஒரு சிலரால் குறைபாடு உள்ள சிறப்பு குழந்தைகளும் பெற்றோரும் அடையும் வேதனை சொல்லி மாளாது.
ரா.ஷீலா,
ஆசிரியை.
Post a Comment