NMMS EXAM - 2023 விண்ணப்பிக்கும்போது கவனிக்க வேண்டியவை!!


▪️விண்ணப்பிக்கும் மாணவர்களின் ஆதார் கார்டு நகல் பெற்றுக் கொள்ளவும்.


▪️ஆதாரில் எவ்வாறு பெயர் உள்ளதோ அதே போல் EMIS -யில் உள்ளதா? என சரிபார்க்கவும்.


▪️Spelling தவறாக இருந்தால் EMIS-யில் திருத்தம் செய்து கொள்ளவும்.


▪️பின்பு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.


▪️மாணவர்களின் விவரங்கள் EMIS Portal-லில் இருந்து https://apply1.tndge.org Portal - லுக்கு Pull செய்யப்படும்.


▪️எனவே ஆதார்- EMIS- NMMS Application மூன்றிலும் ஒரே மாதிரியான spelling இருக்க வேண்டும்.


▪️தவறாக இருந்தால் மாணவர் தேர்ச்சி பெற்று nsp Portal-லில் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும்போது சிரமம் ஏற்படும்.


▪️பிறகு ஆதாரில் திருத்தம் செய்த பின்பு nsp-யில் விண்ணப்பிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்...


NMMS தேர்வு -2023- பிப்ரவரி 2024 - மாணவர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்- Online இல் பதிவேற்றம் செய்ய வேண்டிய கடைசி நாள் -22.12.2023


Post a Comment

Previous Post Next Post

Please Send Your Materials , Guides and Question Papers to thekalvitn.com@gmail.com

 The kalvi telegram group link

Thekalvi.com WhatsApp group link 

NOTE: The Entire Copyright And Credits of the PDF Material, Guide, or Question Paper are Owned by the Respected Owner and author of the Material. We had Uploaded This Only For Educational Purposes.