கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
கனமழை காரணமாக 14/11/2023 பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
1) மயிலாடுதுறை மாவட்டத்திற்கு விடுமுறை
2) கடலூர் மாவட்டத்திற்கு விடுமுறை
3) அரியலூர் விடுமுறை
4)விழுப்புரம் விடுமுறை
5) நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு விடுமுறை
6) திருவாரூர் மாவட்டத்திற்கு விடுமுறை
7) திருவண்ணாமலை மாவட்டத்திற்கு விடுமுறை
8) தஞ்சாவூர் மாவட்டத்திற்கு விடுமுறை
புதுவை , காரைக்கால் விடுமுறை
Post a Comment