NMMS exam writing tips by Mr.Pradeep
NMMS தேà®°்வு : 25 - 02 - 2023
🔸MAT : 9.30 - 11.00 வரை நடைப்பெà®±ுà®®்
🔹SAT : 11.30 - 1.00 வரை நடைப்பெà®±ுà®®்.
🔸 11-11.30 : இடைவேளை
தேà®°்வின் இடையில் தேà®°்வு à®®ையம் விட்டு வெளியில் செல்ல அனுமதி இல்லை.
🔸 கருப்பு பந்து à®®ுனை (Ball point ) பேனா மட்டுà®®ே shade செய்ய பயன்படுத்த வேண்டுà®®்.
🔹 வினாத்தாளின் கடைசி 2 பக்கங்களில் Rough work செய்து கொள்ளலாà®®்.
🔸விடை OMR தாளில் மட்டுà®®ே Shade செய்ய வேண்டுà®®்.
🔹 Whitner, Blade போன்றவை OMR ல் பயன்படுத்த கூடாது.
🔸 à®’à®°ு à®®ுà®±ை Shade செய்தால் அதனை à®®ாà®±்à®± இயலாது. எனவே கவனமாக Shade செய்யவுà®®்.
🔹ஒரு வினாவிà®±்கு ஒன்à®±ுக்குà®®் à®®ேà®±்பட்ட விடை Shade செய்தால் மதிப்பெண் கிடையாது.
🔹தேà®°்வு இறுதியில் OMR தாளினை à®…à®±ை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டுà®®்.
🔸 Hall Ticket ல் தலைà®®ை ஆசிà®°ியர் கையொப்பம் பெà®±்à®±ு வர வேண்டுà®®்.
🔹 *தேà®°்வறையில் à®®ாணவர்களுக்கு சில Tips...*
வினாத்தாளில் கடைசி பக்கத்தில் (Rough work) எழுத வேண்டியவை
🔸 ஆங்கில ALPHABET சாà®°்ந்த வினாக்கள் அதிகம் இடம் பெà®±ுவதால்
ABCDE... எழுதி 1234...
ZXYWV ... எழுதி 1234...
🔸 8 திசைகள் எழுத வேண்டுà®®்
🔸 வர்க்க எண் 20 வரை
🔸கன எண் 10 வரை
🔸பகா எண்கள் 30 வரை
நினைவில் கொள்க :
🔸 காலம் கணக்குகள் மட்டு
🔸BODMAS
🔸 இரு எண் கூடுதல் à®®ூன்à®±ாவது எண்
🔹 à®®ூன்à®±ு எண் கூடுதல் நான்காவது எண்
🔸 à®®ுதல் எண் - à®®ூன்à®±ாவது எண்
இரண்டாà®®் எண் - நான்காà®®் எண் தொடர்பு
🔹 வரிசை கணக்குகளில் இடது , வலது
🔸 கடிகாà®° திசை - கடிகாà®° எதிà®°் திசை
🔸 வர்க்கம் + 1 / வர்க்கம் - 1
🔹 கனம் + 1 / கனம் - 1
🔸 இரு எண் பெà®°ுக்கல் à®®ூன்à®±ாவது எண்
🔹 எண்களின் மடங்கு எ. கா. x 3 , x 4
🔸 எண்களின் அடுக்கு
எ. கா. 2 x 2 , 2 x 2 x 2 , ...
🔹பகா எண்ணின் கூடுதல்
🔸 எண்கள் / எழுத்துகளின் கண்ணாடி பிà®®்பங்கள்
கவனம் தேவை
🔹 SAT கூà®±்à®±ு காரணம் கேள்விகள்
🔸 பொà®°ுத்துக விடைகள் எ. கா
i-a, ii -C , iii - d , iv_ b
🔹 தவறான கூà®±்à®±ு எது ? கேள்வி சரியாக கவனிக்காமல் சரியான 3ல் ஒன்à®±ை டிக் செய்வது
🔸 இயன்றவரை சிந்தித்து விடை தரவுà®®்
🔹 இறுதி 10 நிà®®ிடத்தில் விடுப் பட்ட அனைத்து வினாக்களையுà®®் shade செய்யவுà®®்.
🔸 Minus மதிப்பெண் இல்லை. எனவே அனைத்து கேள்வியுà®®் விடை தருவது அவசியம்.
🔹 ஒவ்வொà®°ு மதிப்பெண்ணுà®®் அவசியம்.
எதிà®°்கால போட்டி தேà®°்வுகளுக்கு விதையாக இத்தேà®°்வு à®…à®®ையட்டுà®®்.
Post a Comment