TNSED Schools App new update available ( 0.0.53 )
TNSED Schools App new update available
Updated on 22.01.2023. Version 0.0.53
தற்போதைய அப்டேட் மூலம் இரண்டாம் பருவத்தில் மாணாக்கர்களின் Assessment report -ல் உள்ள STUDENTS REPORT CARDS புதிய வடிவில் பதிவிறக்கம் செய்யலாம்
ASSESSMENT REPORT ல் உள்ள CCE REPORT TERM-2 என காண்பித்தாலும் பதிவிறக்கம் செய்யும்போது TERM-1 CCE REPORT தான் வருகிறது. இதுவும் மிக விரைவில் (அடுத்த அப்டேட்டில்) சரி செய்யப்படும் என தெரிகிறது
தற்போது SCHEMES FOLDER ல் உள்ள BOOKS DISTRIBUTION ல் 1-5 வகுப்பு மாணாக்கர்களின் பெயர் விபரங்கள் சரி செய்யப்பட்டுள்ளது
Update link :
https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis

Post a Comment