உங்களின் பணிப்பதிவேட்டில் (S.R) பின்வரும் தகவல்கள் சரியாக உள்ளதா என சரி பார்த்துக்கொள்ளுங்கள் !


*பதிவுகள் சரிபார்த்து Xerox எடுத்து வைத்துக்கொள்ள வேண்டியது நமக்கு அவசியமானது ஆகும்.*


💐பெயர் 

💐புகைப்படம்

💐முகவரி

💐அங்க அடையாளங்கள்

💐இனம்

💐பிறந்த தேதி

💐Appointment entry DEEO/DEO AND AEEO/ BEO ந.க.எண் 

💐X std mark entry

💐X std genuineness entry

💐XII std mark entry

💐XII std genuineness entry

💐DTEd mark entry 

💐DTEd genuineness entry

💐UG BA / BSC முன் அனுமதி

💐UG provisional entry

💐UG convocation entry

💐UG genuineness entry

💐BEd முன் அனுமதி entry

💐BEd கற்பித்தல் பயிற்சி entry

💐BEd provisional entry

💐BEd convocation entry

💐BEd genuineness entry

💐PG MA / MSC / MPHIL முன் அனுமதி

💐PG provisional entry

💐PG convocation entry

💐PG genuineness entry


💐Appointment ஊதிய நிர்ணயம்;


💐முறையான ஊதிய விகிதத்தில் நியமனம்.


💐 SPF ENTRY

💐 FBF entry


*💐 பணிவரன்முறை;*

(ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக செய்தல் வேண்டும்)


*💐 தகுதி காண் பருவம்;*

(ஆசிரியர் பணியில் ஒருமுறை செய்தால் போதும்.)


*💐 மாறுதல்கள்;*


(பணியில் சேர்ந்தது முதல் இதுவரை பெற்ற அனைத்து மாறுதல்களும் தனித்தனியாக பதிவு செய்திருக்கவேண்டும்.) 


*💐 பதவி உயர்வு;*


(அனைத்து பதவி உயர்வுகளும் தனித் தனியாக பதிவு செய்தல்.)


💐 Special allowance entry

💐 Personal pay 750 entry


*💐 பதவி உயர்வு ஊதிய நிர்ணயம்;*


(அனைத்து பதவி உயர்வுகளுக்கும் தனித்தனியாக ஊதியம் நிர்ணயம் செய்திருக்க வேண்டும்.)


*💐 ஊக்க ஊதிய உயர்வு;*


(நாம் பெறும் 2 ஊக்க ஊதிய உயர்வுகளும் ஒன்றாகவோ or தனித்தியாகவோ பதிவு செய்திருக்க வேண்டும்.)


💐 மகப்பேறு விடுப்பு பதிவு


💐 பதவி உயர்வு தற்காலிக துறப்பு

 

*💐 ஆண்டு ஊதிய உயர்வு.*

( பணியில் சேர்ந்தது முதல் தற்போது வரை ஒவ்வொரு ஆண்டும் தனித்தனியாக பதிவு செய்திருக்கவேண்டும்.


*💐 பணிகாலம் சரிபார்ப்பு;*

(பணியில் சேர்ந்தது முதல் தற்போது வரை ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ or வருடத்திற்கு ஒரு முறையோ தனித்தனியாக பதிவு செய்திருக்க வேண்டும்.)


*💐 Pay commission;*


( நம் பணிக்காலத்தில் பெற்ற அனைத்து pay commission பதிவுகளும் தனித்தனியாக பதிவு செய்திருக்க வேண்டும் )


💐 தேர்வு நிலை

( ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக பதிவு செய்திருக்கவேண்டும் )


💐 சிறப்பு நிலை பதிவு 


💐 பணியேற்பிடை காலம் பதிவு


💐 Department exam pass entry


💐 EL வரவு 

( ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 1ல் இருந்து மே 31 முடிய கணக்கிட்டு பதிவு செய்தல் வேண்டும் )


💐 ML பதிவு 


💐 ஊதியமில்லா விடுப்பு பதிவு


💐 Details of family


💐 Nomination for death cum retirement gratuity


💐 Form of nomination


💐SPF  - cum gratuity scheme nomination


💐போராட்டக் கால பதிவு & போராட்டக் காலத்தை முறைப்படுத்திய விவரம்

Post a Comment

Previous Post Next Post

Please Send Your Materials , Guides and Question Papers to thekalvitn.com@gmail.com

 The kalvi telegram group link

Thekalvi.com WhatsApp group link 

NOTE: The Entire Copyright And Credits of the PDF Material, Guide, or Question Paper are Owned by the Respected Owner and author of the Material. We had Uploaded This Only For Educational Purposes.