🔹🔸LIC வாட்ஸ்அப் சேவை துவக்கம்*
*✍️எல்ஐசி வாடிக்கையாளர்கள் இனி ஏஜெண்டுகளுக்கு காத்திருக்க தேவையில்லை மற்றும் ஒவ்வொரு சிறிய வேலைக்கும் அலுவலகங்களுக்கு செல்ல தேவையில்லை.*
*✍️பழைய மற்றும் புதிய பாலிசி விவரங்கள், பிரீமியம், போனஸ் மற்றும் பிற சேவைகள் பற்றிய முழுமையான தகவல்களை வழங்க, LIC WhatsApp சேவையை அறிமுகம் செய்துள்ளது.*
*✍️வாடிக்கையாளர்கள் 89768 62090 என்ற எண்ணுக்கு Hi என்று வாட்ஸ்அப் செய்து அனைத்து தகவலையும் பெறலாம்.
Post a Comment