மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க புதிய இணையதளம்:
தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுவரை 51 லட்சம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
இந்நிலையில், இந்த பணிக்காக மின் வாரியம் கூடுதலாக தனி இணையதள முகவரியை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஆதார் எண்ணை இணைக்க மட்டும் https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம்.
إرسال تعليق