Updated Heavy Rain Flash News : Holiday declared by district Collectors கனமழை எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு ( 12.11.2022 ) விடுமுறை அறிவிப்பு.
1)சென்னை,
2)திருவள்ளூர்
3)காஞ்சிபுரம்
4)ராணிப்பேட்டை
5)நாகை மாவட்டம்
6)விழுப்புரம்
7)வேலூர்
8)மயிலாடுதுறை
9)அரியலூர்
10)திருவாரூர்
11)கடலூர்
12) திருச்சி
13) நீலகிரி
14)கரூர்
15)சேலம்
16)செங்கல்பட்டு
17) பெரம்பலூர்
18) கன்னியாகுமரி
19) புதுக்கோட்டை
20) கள்ளக்குறிச்சி
மற்ற மாவட்டங்களில் அறிவிப்பு வந்தவுடன் update செய்யப்படும்.... நன்றி.
Post a Comment