தமிழ்நாடு, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி அறிவிப்பு; 901 காலியிடங்கள்!


விண்ணப்பிக்க கடைசி தேதி 11.11.2022


தமிழகத்தில், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் டிப்ளமோ மற்றும் பொறியியல் படித்தவர்களுக்கான தொழில் பழகுநர் பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 901 பயிற்சியிடங்கள் நிரப்பட உள்ளன.


இந்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சியில், தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலிருந்து தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, என்.எல்.சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 901 அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 11.11.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.


காலியிடங்களின் விவரம்


Fitter – 118


Turner – 45


Welder – 110


Mechanic (Motor Vehicle) – 119


Mechanic (Diesel) – 20


Mechanic (Tractor) – 10


Electrician – 122


Wireman – 104


Carpenter – 10


Plumber – 10


Stenographer – 20


கல்வி தகுதி: 2020/ 2021/ 2022 ஆண்டில் இந்த பயிற்சி இடங்களுக்கு அந்தந்த பிரிவில் ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டும்.


உதவித் தொகை; ரூ. 10,019


PASAA – 40


கல்வித் தகுதி: 2020/ 2021/ 2022 ஆண்டில் COPA வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


உதவித்தொகை: ரூ. 8,766


Commerce – 31


கல்வித் தகுதி: 2020/ 2021/ 2022 ஆண்டில் B.Com படித்திருக்க வேண்டும்.


உதவித் தொகை: 12, 524


Computer Science – 67


கல்வித் தகுதி: 2020/ 2021/ 2022 ஆண்டில் Bsc., Computer Science படித்திருக்க வேண்டும்.


உதவித் தொகை: 12, 524


Computer Application – 31


கல்வித் தகுதி: 2020/ 2021/ 2022 ஆண்டில் BCA படித்திருக்க வேண்டும்.


உதவித் தொகை: 12, 524


Business Administration – 35


கல்வித் தகுதி: 2020/ 2021/ 2022 ஆண்டில் BBA படித்திருக்க வேண்டும்.


சம்பளம்: 12, 524


Geology  – 9


கல்வித் தகுதி: 2020/ 2021/ 2022 ஆண்டில் Bsc.,Geology படித்திருக்க வேண்டும்.


சம்பளம்: 12, 524


வயது தகுதி: 01.10.2022 அன்று 14 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.


இந்த பயிற்சி இடங்களுக்கான கால அளவு 12 மாதங்கள்.


தேர்வு செய்யப்படும் முறை: இந்த பயிற்சி பணியிடங்களுக்கு ஐ.டி.ஐ மற்றும் டிகிரி படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க http://www.nlcindia.in  என்ற இணையதளத்தில் Trainees & Apprentices என்ற பிரிவில் பூர்த்தி செய்து விண்ணப்பத்தினை PRINT எடுத்துக் கொள்ள வேண்டும்.


இதனை, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு தபால் மூலமாக அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.


முகவரி : 

The General Manager, 

Learning & Development Centre, 

N.L.C India Limited. 

Block: 20. 

Neyveli – 607 803.


இந்த பயிற்சி இடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 11.11.2022


இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.nlcindia.in/new_website/careers/APP-OCT-2022.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

Post a Comment

Previous Post Next Post

Please Send Your Materials , Guides and Question Papers to thekalvitn.com@gmail.com

 The kalvi telegram group link

Thekalvi.com WhatsApp group link 

NOTE: The Entire Copyright And Credits of the PDF Material, Guide, or Question Paper are Owned by the Respected Owner and author of the Material. We had Uploaded This Only For Educational Purposes.