கனமழை காரணமாக 11.11.2022 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் :
கனமழை எச்சரிக்கை காரணமாக இதுவரை பல மாவட்டங்களுக்கு விடுமுறை
* வேலூர் ( பள்ளி, கல்லூரி )
* சென்னை ( பள்ளி, கல்லூரி )
* ராணிப்பேட்டை ( பள்ளி, கல்லூரி )
* செங்கல்பட்டு ( பள்ளி, கல்லூரி )
* காஞ்சிபுரம் ( பள்ளி, கல்லூரி )
* திருவள்ளூர் ( பள்ளி, கல்லூரி )
* திருவாரூர் ( பள்ளி, கல்லூரி )
* தஞ்சாவூர் ( பள்ளி, கல்லூரி )
* நாகை ( பள்ளி, கல்லூரி )
* மயிலாடுதுறை ( பள்ளி, கல்லூரி )
Post a Comment