உயர்கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேடு - 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மாத வாரியான பாடத்திட்டம் குறித்த மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!
அனைத்து மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேட்டில் 07.09.2022 முதல் வகுப்புகள் நடத்துதல் சார்ந்து பாடவேளைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு கீழ்காணுமாறு அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
SPD - Naan Mudhalvan.pdf - Download here....
https://drive.google.com/file/d/1u0dazDkwhO_GoOMFmhrZA2hPhiwRwQE2/view?usp=drivesdk
Post a Comment