TNTET Paper 1 - Computer Based Examination Admit Card Published



COMPUTER BASED EXAMINATION ADMIT CARD


தமிà®´்நாடு ஆசிà®°ியர் தகுதித் தேà®°்வு 2022 à®®் ஆண்டிà®±்கான ஆசிà®°ியர் தேà®°்வு வாà®°ியத்தின் à®…à®±ிவிக்கை எண் .01 / 2022 , நாள் 07.03.2022 ன்படி ஆசிà®°ியர் தேà®°்வு வாà®°ியத்தால் Computer Based Examination 14.10.2022 à®®ுதல் 20.10.2022 வரை இருவேளைகளில் நடத்தப்படுà®®் என 23.09.2022 அன்à®±ு ஆசிà®°ியர் தேà®°்வு வாà®°ிய இணையதளத்தில் பத்திà®°ிகைச் செய்தி வெளியிடப்பட்டது . கணினி வழித் தேà®°்விà®±்கான கால அட்டவணை ( Schedule ) ஆசிà®°ியர் தேà®°்வு வாà®°ிய இணையதளத்தில் இன்à®±ு வெளியிடப்படுகிறது . தற்போது , தேà®°்வு à®®ையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அனுமதிச் சீட்டு -1 ( District Admit Card.I ) இன்à®±ு 07.10.2022 à®®ுதலுà®®் தேà®°்வு à®®ையம் ( இடம் ) குà®±ிப்பிடுà®®் அனுமதிச் சீட்டு -2 ( Venue - Admit Card - II ) திட்டமிடப்பட்ட தேà®°்வு தேதிக்கு à®®ூன்à®±ு நாட்களுக்கு à®®ுன்னதாகவுà®®் , ஆசிà®°ியர் தேà®°்வு வாà®°ிய இணையதள à®®ுகவரி www.trb.tn.nic.in ல் தேà®°்வர்கள் தங்களது User Id மற்à®±ுà®®் கடவுச் சொல் ( Password ) உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாà®®்.


Click here to download Admit Card


https://trbtet2022.onlineregistrationform.org/TNTRB/


Click here to view Applications Rejected List


http://trb.tn.nic.in/TET_2022/07102022/Application%20rejected%20Candidates%20for%20TNTET%20-%20Paper-I-2022.pdf

Post a Comment

Previous Post Next Post

Please Send Your Materials , Guides and Question Papers to thekalvitn.com@gmail.com

 The kalvi telegram group link

Thekalvi.com WhatsApp group link 

NOTE: The Entire Copyright And Credits of the PDF Material, Guide, or Question Paper are Owned by the Respected Owner and author of the Material. We had Uploaded This Only For Educational Purposes.