இனி நடக்கக்கூடிய தேர்வு எழுதும் தேர்வர்களுக்காக, அக்டோபர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடந்த தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்து இப்போது பார்ப்போம். . தேர்வில் வினாக்கள் பிரிவு வாரியாக கேட்கப்படாமல், ஒட்டுமொத்தமாக கேட்கப்பட்டுள்ளது. வினாக்கள் கலவையாக இடம்பெற்றுள்ளது.
ஹைக்கூ கவிதைகளை அறிமுகப்படுத்தியது யார்?
X ஒரு ஒற்றைப்படை எண் எனில் அதன் அடுத்த ஒற்றைப்படை எண்?
பூமியில் நீரின் பரப்பு சதவீதம் என்ன?
குழந்தைகளின் நேர்மையற்ற தன்மை மற்றும் நேர்மை குறித்து கொடுக்கப்பட்ட விடைகள் மூலம் பதில் அளிக்க கூடிய ஒரு கேள்வி.
நீரின் கடினத்தன்மையை நீக்கும் முறை?
வேலுநாச்சியார் யாருக்கு நடுகல் இட்டு வணக்கம் செலுத்தினார்?
கொடுக்கப்பட்ட விடைகள் மூலம் பதில் அளிக்க கூடிய ஒரு கேள்வி.
நீரின் கடினத்தன்மையை நீக்கும் முறை?
வேலுநாச்சியார் யாருக்கு நடுகல் இட்டு வணக்கம் செலுத்தினார்?
ஆந்த்ரோசையானின் நிறமி எது?
வைட்டமின் பி மற்றும் சி பயன்கள் என்ன?
நாட்கள்- வேலை கணக்குகள்
கோணங்கள் சார்ந்த வினாக்கள்
நெய்தல் நிலத்தின் வாழ்க்கைமுறை சார்ந்த வினா
தேவநேயப்பாவாணர் இயற்பெயர்?
ரோஜா பூ இதழ் சிவப்பாக இருக்க காரணம் என்ன?
காற்றினை அளக்க பயன்படும் கருவி என்ன?
தமிழ் மூவாயிரம் என அழைக்கப்படும் நூல் எது?
இலக்கணக்குறிப்பு – வளையல், மரங்கொத்தி
மிகப்பழமையான மாநகராட்சி எது?
மலரின் கடினத்தன்மை வாய்ந்த பகுதி எது?
ஒளிச்சேர்க்கையால் பிளவுபடும் வாயு எது?
தனிவட்டி, கூட்டுவட்டி கணக்குகள்
சுருக்குக கணக்குகள்
முக்கோணவியல் கணக்குகள்
மூதாய் மரம் என அழைக்கபடுவது எது?
மூதாய் மரம் என அழைக்கபடுவது எது?
கல்வியே தெய்வம் என்ற பாடலின் ஆசிரியர் யார்?
பூம்புனல் ஆறு சார்ந்த வினா
இந்தியாவில் அதிகமாக மழைபெய்யும் இடங்களில் 3 ஆவது இடம் எது?
கார்ல்- பியர்சனின் ஆய்வு எதனுடன் தொடர்புடையது?
பகு எண், பகா எண் கணக்குகள்
காரணி அடிப்படை இயற்கணித கணக்குகள்
சராசரி, வீச்சு, சதவீதம் சார்ந்த கணக்குகள்
மனவெழுச்சி காரணிகள் – அடிப்படை தத்துவங்கள்
பியாஜேவின் படிநிலைகள்
குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான கற்றலாக அமைவது எது?
எரிக்சனின் வளர்ச்சி நிலைகள் குறித்த நிலைகள்
கல்விக்கண் திறந்த காமராஜர் என்று கூறியது யார்?
பாரதியார், பாரதிதாசன் நூல்கள் சார்ந்த வினாக்கள்
Post a Comment