NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை 15.10.2022 -க்குள் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!
பள்ளிக்கல்வி - திட்ட ஆண்டு 2022-23 - மத்திய அரசின உதவித்தொகை திட்டம் தேசிய வருவாய் வழி ( National Mcans - cum - Merit 3cholarship விண்ணப்பங்கள் Scheme ) தேர்ச்சி பெற்ற மாணவ / மாணவியரின் இணையதளத்தில் 15.10.2022 - க்குள் பதிவேற்றம் செய்தல் மற்றும் புதுப்பித்தல் அறிவுரை வழங்குதல் - சார்பு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்.
NMMS selected Students Application Upload Proceedings - Download here
https://drive.google.com/file/d/1QTQZSym3-ql3mcJhmSIIcVnryGi__nOk/view?usp=drivesdk
Post a Comment