சர்வதேச கை கழுவும் ( 15.10.2022 ) - பள்ளிகளில் கொண்டாட உத்தரவு ( உறுதிமொழி மற்றும் செயல்பாடுகள் )
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் திங்கள் 15.10.2022 அன்று சர்வதேச கை கழுவும் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு பள்ளிகளில் சுகாதாரத்தினை மேம்பாடு செய்திட இத்துடன் இணைக்கப்பட்டுள்ள உறுதிமொழி மற்றும் செயல்பாடுகளை இம்மாத இறுதிக்குள் அனைத்துப் பள்ளிகளிலும் செயல்படுத்திட தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Global Hand Wash Day.pdf - Download here
https://drive.google.com/file/d/1fkfxn0LAwP0tcoRZOAwoVMSHmVLfcmvR/view?usp=drivesdk
إرسال تعليق