EMIS & TNSED பற்றிய புதிய தகவல்கள்



EMIS  தகவல்கள்:


1. TNSED attendance என்ற புதிய செயலி வருகையை பதிவு செய்வதற்காக மட்டும் வர உள்ளது. (This will be resolved attendance not marked issues) 


2. App version - will be updated every 2nd and 4th week of saturday if necessary. 


3. Leave application module - Edit வசதியுடன் வர இருக்கிறது. 


Currently Available modules:


4. Health module :  அனைத்து அரசு பள்ளிகளும் பதிவு செய்து முடிக்க வேண்டும். எந்த பள்ளிகள் அனைத்து மாணவர்களையும் screening செய்து முடித்துள்ளீர்களோ அந்த பள்ளிகளுக்கு மட்டுமே Medical Team oct -10 லிருந்து வர உள்ளனர். 


5.library module : அனைத்து மாணவர்களுக்கும் புத்தகம் assign செய்யப்பட்டிருக்க வேண்டும். 


6. School stock: இன்று முதல் தங்கள் பள்ளிக்கு எந்த பொருள் வாங்கினாலும் / பெறப்பட்டாலும் உடனடியாக எமிஸில் அன்றே பதிவு செய்திட வேண்டும். பழைய stock  பதிவிட வேண்டாம். 


7.Tech infra : தங்கள் பள்ளியில் உள்ள கணினி, லேப்டாப், புரஜெக்டர், etc., சார்ந்த தகவல்கள் இந்த ஆண்டிற்கு update செய்யப்பட வேண்டும். (கடந்த ஆண்டு பதிவு செய்ததை தற்போது புதுப்பிக்க வேண்டும்) . 


8. SNA: SNA account details 29.9.22 க்குள் பதிவு செய்து முடிக்க வேண்டும். 


9. Events and tours:


பள்ளிகளில் கொண்டாடப்படும் முக்கிய தினங்கள், சிறப்பு நிகழ்வுகள், சுற்றுலா ஆகியவை சார்ந்த தகவல்கள் புகைப்படத்துடன் எமிஸில் அன்றே பதிவு செய்யப்பட வேண்டும். அதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 


10. Clubs: தங்கள் பள்ளியில் செயல்படுத்தப்படும் clubs( Scout, NSS, NCC, JRC, etc.,)  தகவல்கள், அதற்கான incharge Teacher - assign செய்யப்பட வேண்டும். 


பிறகு club incharge Teacher மாணவர்களை   tag செய்யப்பட வேண்டும். 


11. Sanctioned post : பள்ளியில் அரசு ஆணைப்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியிடங்கள் பாட வாரியாக  மற்றும் காலிப் பணியிடம் விபரங்கள் எமிஸில் பதிவு செய்யப்பட வேண்டும் .


12. Students Profile - ஆதார் எண் பதிவேற்றம் செய்யாத மாணவர்களுக்கு ஆதார் எண் students profile- ல்


Update செய்ய வேண்டும்.


மேற்கண்ட தகவல்கள் ஒவ்வொரு வருடமும் தொடர் நிகழ்வாக எடுத்துக்கொண்டு நினைவூட்ட லுக்கு இடமளிக்காமல்  உடனுக்குடன் எமிஸில் பதிவு செய்திட தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பாசிரியர்களை கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post

Please Send Your Materials , Guides and Question Papers to thekalvitn.com@gmail.com

 The kalvi telegram group link

Thekalvi.com WhatsApp group link 

NOTE: The Entire Copyright And Credits of the PDF Material, Guide, or Question Paper are Owned by the Respected Owner and author of the Material. We had Uploaded This Only For Educational Purposes.