EMIS - Health & Wellbeing - பதிவு செய்வதற்காக மாணவிகளுக்கு பெண் ஆசிரியர்களையும் , மாணவர்களுக்கு ஆண் ஆசிரியர்களையும் Assign செய்யும் முறை...






 EMIS வலைதளத்தில் School Login-ல் Health & Wellbeing - பதிவு செய்வதற்காக மாணவிகளுக்கு பெண் ஆசிரியர்களையும் , மாணவர்களுக்கு ஆண் ஆசிரியர்களையும் Assign செய்யும் முறை...


 


அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர், மேற்பார்வையாளர்கள்(பொ) மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் கவனத்திற்கு...

EMIS வலைதளத்தில் School Login-ல் Health & Wellbeing -பதிவு செய்வதற்காக ஆசிரியர்கள் விவரங்களை பதிவேற்றம் செய்யும் வசதி உள்ளது. இதனை பயன்படுத்தி மாணவிகளுக்கு பெண் ஆசிரியர்களையும் , மாணவர்களுக்கு ஆண் ஆசிரியர்களையும் Assign செய்ய வேண்டும்.


Assign செய்யப்படும் ஆசிரியர்கள் மூலம் மட்டுமே TNSED Mobile App -மூலம் Health & Wellbeing -பதிவு செய்ய முடியும். எனவே இப்பணியினை விரைவில் முடிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.


Only middle school / GHS / GHSS schools

Post a Comment

Previous Post Next Post

Please Send Your Materials , Guides and Question Papers to thekalvitn.com@gmail.com

 The kalvi telegram group link

Thekalvi.com WhatsApp group link 

NOTE: The Entire Copyright And Credits of the PDF Material, Guide, or Question Paper are Owned by the Respected Owner and author of the Material. We had Uploaded This Only For Educational Purposes.