நமது குழுவின் சார்பாக 6 முதல் 10ம் வகுப்பிற்கான அனைத்து பாடத்திற்கான கல்வி குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வினாத்தாள் கொண்டு ஆசிரியர்கள் மாணவர்களை தேர்வுக்குத் தயார் படுத்தவும். மேலும் மாணவர்கள் இதனை பயன்படுத்தி தேர்வு எழுதி பயிற்சி பெற்று மாணவர்கள் முதல் பருவ தேர்வு அச்சமில்லாமல் எதிர்கொள்ள இது மிகவும் பயனளிக்கும். விடா முயற்சியுடன் பயிற்சி பெற்று தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வாழ்த்துகிறோம். இந்த பதிவானது உங்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். இந்த பதிவானது பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கு பகிரவும் நன்றி.
Topic - 7ஆம் வகுப்பு ஆங்கிலம் முதல் பருவ பொதுத் தொகுத்தறித் தேர்வு வினாத்தாள்
File Type - PDF
Post a Comment