நமது குழுவின் சார்பாக ஐந்தாம் வகுப்பு பருவம் 1 ஆங்கிலம் பாடத்திற்கான FA ( B ) Worksheet கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வினாத்தாட்களைப் பயன்படுத்தி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தேர்வு வைத்து மாணவர்களின் கற்றல் திறனை சோதிக்க ஆசிரியருகளுக்கு மிகவும் பயனளிக்கும் என நம்புகிறோம். மேலும் மாணவர்கள் விடாமுயற்சியுடன் பயிற்சிப் பெற்று தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வாழ்த்துகிறோம். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருப்பின் நண்பருகளுக்குப் பகிரவும் நன்றி.
Topic : 5th Standard English Term 1 The Legend Of Jaswantgarh FA (B) Question Paper
File Type: PDF
Post a Comment