1. பாலை பதப்படுத்தும் முறைய கண்டறிந்தவர் யார்?
- லூயி பாஸ்டர்
2. பாலை பதப்படுத்தும் முறைக்கு என்ன பெயர்?
- பாஸ்டரைஷேஷன்
3. பாலை தயிராக்கும் பாக்டீரியா பெயர் என்ன?
- லெப்டோஸ்பிரோசிஸ்
4. பாலின் தரத்தை அறிய உதவும் கருவி பெயர்?
- லேக்டோமீட்டர்
5. எந்த விலங்கின் பாலை தயிராக முடியாது?
- ஒட்டகம்
6. பாலின் pH மதிப்பு என்ன?
- 6.30
7. பாலில் உள்ள அமிலம்?
- லாக்டிக் அமிலம்
8. பாலின் வகைகள் எத்தனை? (இலக்கணம் ரீதியாக)
- 2 (ஆண், பெண், பலர், ஒன்றன், பலவின்)
9. பொருட்பாலில் உள்ள அதிகாரங்கள் எத்தனை?
- 70
10. அதிக பால் தரும் பசு வகை எது?
- ஜெர்சி
1 1. தூய நீரின் pH மதிப்பு என்ன?
- 7
12. நீரின் வேதி வாய்பாடு என்ன?
- H2O
13. நீரின் வேதிப்பெயர் என்ன?
- ஆக்சிசன் ஹைட்ரேட்
14. நீரை பார்த்தால் பயபடுவதற்கு என்ன பெயர்?
- ஹைட்ரோ போபியா
15. நீரின்றி அமையாது உலகு என்று இடம்பெறும் நூல் எது?
- திருக்குறள்
16. நீர் திடநிலைக்கு மாறுவதற்கு பெயர் என்ன?
- உறைதல்
17. கொதிநீரை விட நீராவி அதிகம் காயத்தை ஏற்படுத்த காரணம்?
- உள்ளுறை வெப்பம் அதிகம்
18. அழுத்த சமையல் கலனில் நீரின் கொதிநிலை என்ன?
- 120°C
19. கானல் நீர் தோன்ற காரணம்?
- முழு அக எதிரொளிப்பு
20. பூமியில் தூய நீரின் அளவு?
- 3%
Post a Comment