மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறை பொதுத் தேர்வு - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!

Plus Two Practical Exam 2022 - Instructions And DGE Proceedings
May be an image of text that says "பெறுநர் அனுப்புநர் திரு.சா.சேதுராம வர்மா அரசுத் தேர்வுகள் இயக்குநர், சென்னை 600 006. அனைத்து முதன்மைக் கல்வி, அலுவலர்கள்/ இணை இயக்குநர் (கல்வி), புதுச்சேரி ந.க.எண்.000616 H1/ 2022 ஐயா/அம்மையீர், நாள்: 30.03.2022 பொருள்: சென்னை-6, அரசுத் தேர்வுகள் இயக்ககம் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு, மே 2022 செய்முறைத் தேர்வுகள் நடத்த வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் அனுப்பக் கோருதல் தொடர்பாக ***** மே 2022, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்தப்பட வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் குறித்தான சுற்றறிக்கை இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது. அதனை, முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அனுப்பி வைத்து, உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இணைப்பு: சுற்றறிக்கை நகல் அனைத்து மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள் -தகவலுக்காக. ஓம்./- இயக்குநர்"

Post a Comment

Previous Post Next Post

Please Send Your Materials , Guides and Question Papers to thekalvitn.com@gmail.com

 The kalvi telegram group link

Thekalvi.com WhatsApp group link 

NOTE: The Entire Copyright And Credits of the PDF Material, Guide, or Question Paper are Owned by the Respected Owner and author of the Material. We had Uploaded This Only For Educational Purposes.